குதிராம் போஸ்
1908 ....!!
முஸாபர்பூர் குண்டு வெடிப்பு காரணமாக குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை பெற்றவர் குதிராம் போஸ்...!!

சுதந்திரத்திற்காக நாம் கொடுத்த விலை.!
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட போது
இவருக்கு வயது 19 ...!
!

இளம் வயதில் உயிரை நாட்டின் சுதந்திரத்துக்காக அளித்த மாவீரர்.
0 Comments