HATE ME

30/recent/ticker-posts

பஞ்சாப் சிங்கம் லாலா லஜ்பத்ராய்

பஞ்சாப் சிங்கம் லாலா லஜ்பத்ராய்



காந்திஜி அவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன் சுதந்திர கனலை மூட்டிய திரிசூலங்கள் என்ற " லால் - பால் - லால் " என்ற மூவரில் முதலாமவர் லஜ்பத்ராய்.

திறமையான பேச்சாளர் - எழுத்தாளர்.
மகாகவி பாரதியாரின் ரோல் மாடல் இவர்.
சைமன் கமிஷனே திரும்பிப் போ - போராட்டத்தில் காவலர்களின் தடியடியில் மிகவும் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

இவரை தாக்கிய கொடுமையை நேரில் கண்டு கொதித்தெழுந்து - பின்னாளில் மாவீரனாக உருவெடுத்தவர்தான் - பகத்சிங் .!

பஞ்சாப் சிங்கம் லாலா லஜ்பத்ராய் பிறந்தது 28 ஜனவரி 1865

இறப்பு 17 நவம்பர் 1928

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்

அவர்தம் நினைவுகளை போற்றுவோம்..

Post a Comment

0 Comments