HATE ME

30/recent/ticker-posts

யூடுயூப் சானலில் ராகுல்காந்தி குறிப்பிட்டு பேசிய சாம்பிட்ரோடா யார்?

யூடுயூப் சானலில் ராகுல்காந்தி குறிப்பிட்டு பேசிய சாம்பிட்ரோடா யார்?

  1. குஜராத்தில் மே 1942 ல் பிறந்த சாம் பிட்ரோடா அமெரிக்காவின் இவினாய்ஸ் தொழில் நுட்ப கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். 

 

2005 -2009 காலகட்டத்தில் தேசிய அறிவு சார் ஆணையத்தின் தலைவராக பணியாற்றியவர். 


தொழில் நுட்ப துறையில் 100 கண்டு பிடிப்புகளுக்கான காப்புரிமையை வைத்திருப்பவர். 


கணிணி, தொழில் நுட்பம் , புதியகண்டு பிடிப்புகள் , தொலை தொடர்பு குறித்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் ஆலோசகராக இருந்தவர்.  


தகவல் தொழில் நுட்பத்தில் ராஜீவ்காந்தி நிகழ்த்திய மாற்றங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் 


 இந்தியாவின் தொழில் நுட்ப துறையின் analog முறையை மாற்றி நவீன கணிணி முறைகளை புகுத்தி டிஜிட்டல் சிஸ்டம் முறைகளை புகுத்தியவர்.  


கணிணி, தொழில் நுட்பம் , புதியகண்டு பிடிப்புகள் , தொலை தொடர்பு ஆகியவற்றை பாடதிட்டத்தில் புகுத்தி நாட்டின் மனித வளங்களை மேம்படுத்தியவர். 


 இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான அமைப்பை 2010 ல் நிறுவினார். 


இந்திய ரயில்வேயை சீரமைத்து நவீனமயமாக்கல் குழுவின் தலைவராக செயல் பட்டவர்.

Post a Comment

0 Comments