HATE ME

30/recent/ticker-posts

1966 பிரதமர் சாஸ்திரி

1966 .. 


இந்தியாவில் அப்போது நிலவிய கடும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையை நீக்க , உணவு தானிய பயிர்களை பெருமளவு பயிரிட விவசாயிகளை ஊக்குவித்தார் அன்றைய பிரதமர் சாஸ்திரி. 


அந்த வகையில், தான் குடியிருந்த அரசு இல்லமான 10 ஜன்பத்திலும் வேளாண் விளைபொருட்களை பயிரிட்டார் ..
 

படத்தில் காண்பது சாஸ்திரி மரணமடைந்து மூன்று மாதங்கள் கழித்து , விளைந்த பயிர்களை அறுவடை செய்கிறார் - சாஸ்திரி அவர்களின் மனைவி லலிதா சாஸ்திரி .. 

பின்நாளில் , இந்த இல்லத்தின் ஒரு பகுதி நினைவிடமாக மாற்றப் பட்டது. மற்ற பகுதியில் தற்போது குடியிருப்பவர் சோனியா காந்தி அவர்கள்.

Post a Comment

0 Comments