சொன்னால் நம்ப மாட்டீர்கள் ..
ஆம் .. அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இவர்கள் ..!
1956 ல் டெல்லி சாத்ரா பகுதியில்
' சிரமதான் ' என்கிற , அதாவது உடல் உழைப்பை தேசத்துக்கு அர்ப்பணிக்கும் நேரம் ..
ஆம் .. அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இவர்கள் ..!
1956 ல் டெல்லி சாத்ரா பகுதியில்
' சிரமதான் ' என்கிற , அதாவது உடல் உழைப்பை தேசத்துக்கு அர்ப்பணிக்கும் நேரம் ..
" குறிப்பிட்ட காலம் , குறிப்பிட்ட நேரம் தங்கள் உடல் உழைப்பை, காங்கிரஸ் உறுப்பினர்கள் தேசத்திற்கு அர்ப்பணித்திட வேண்டும் " என்ற காங்கிரஸ் அமைப்பு விதி இன்றளவும் இருக்கிறது..!
0 Comments