HATE ME

30/recent/ticker-posts

NFT

 UPLOAD NFT FREE

NFT இலவசமாக பதிவேற்ற பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் சிறந்த சில

1) MINTABLE.APP

2) RARIBLE

3) OPENSEA

இவைகளில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் 

எளிதாக இருப்பதால் opensea யை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம்

STEP1

opensea  இணையதளத்திற்கு செல்ல வேண்டும் 

அந்த தளத்தில் wallet என்ற Button யை அழுத்தவும்

Opensea ல் இணைவதற்கு கண்டிப்பாக crypto wallet உடன் log in செய்வது அவசியம்

அதில் சில PROVIDERS  list குறிப்பிடபட்டிருக்கும் 

நீங்கள் அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்

பெரும்பாலன மக்கள் META MASK யை தேர்ந்தெடுப்பர்  

உங்களுக்கு எளிதாக பயன்பட கூடிய crypto wallet உடன்  log in செய்த பின்னர் 


STEP 2

உங்களது profile detials பதிக்கவும்

IMAGE 

BANNER

USERNAME

BIO

EMAIL ADRESS

SOCIAL MEDIA LINK

STEP 3

அதன்பின்னர் உங்களது profile click செய்து my collection என்னும் optionயை open செய்யவும்

பின்பு creat collection என்பதை அழுத்தவும் 

(ex :Youtubeல் playlist போன்றது ஆகும்)

LOGO

FEATURED IMAGE

BANNER IMAGE

NAME (collection name)

URL (COLLECTION URL)

DESCRIPTION

CATEGORY (பெரும்பாலும் art )

LINK (உங்களது socialmedia link)

CREATER EARNING (உங்களது Nftயை வாங்கும் நபரிடமிருந்து வேறு நபர் அந்த NFTயை வாங்கினால் அதில் கிடைக்கும் சிறு தொகை 

Royality fee) > common fee 2.5

YOUR PAYOUT WALLET ADDRESS (நீங்கள் connect செய்த crypto wallet adress

metamask அல்லது வேறு >(எளிதாக  PROFILE  உள்ளே செல்லவும் )

BLOCKCHAIN

(நீங்கள் freeயாக பயன்படுத்த polygon யை தேர்ந்தெடுக்கவும்

இதில் gas fee free )

THEME (உங்கள் nft எப்படி show ஆக வேண்டும் என்பதை குறிக்கும்

உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்கவும் )

பின்பு Creat button click செய்யவும்

STEP 4

CLICK ADD ITEM ( நீங்கள் உருவாக்கிய NFT யை பதிவேற்றவும்

image video audio 3d)

NFT NAME 

EXTERNAL LINK  (உங்களது nft பற்றிய detial link / youtube link also)

DESCRIBTION  (உங்களது Nft பற்றிய குறிப்பு)

CHOOSE COLLECTION (ex category)

PROPERTISE

BLOCKCHAIN (free யாக பதிவேற்ற polygonயை தேர்ந்தெடுக்கவும்)

CREAT BUTTON அழுத்தவும்

STEP 5

மேலே sell buttonயை  அழுத்தவும்

உங்களுடைய nft விலையை நிர்ணயம் செய்யவும்

Nft show buyer (எவ்வளவு நாள் அல்லது மாதம்

என்பதை குறிப்பிடவும்)

கடைசியாக complete listing கொடுக்கவும்

பின்பு கிரிப்டோ wallet உடன் sign செய்யவும்

உங்களது NFT LINK யை அனைத்து social mediaவில் பகிரவும்











Post a Comment

0 Comments